வைதிஸ் கொலைவெறி பாடலை தொடர்ந்து பல நாடுகளிலும் பல மொழிகளிலும் பல கருத்துக்களிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்று யாழப்பாணத்திலிருந்தும் வெளிவந்துள்ளமை யாவரும் அறிந்தமையே
இந்த பாடலை எழுதிய உமா அவா்கள் நாங்களும் இந்த பாடலுக்கு மறுவடிவ இசையமைத்து பாடலை செய்யவேண்டும் என்றும் அது சற்று வித்தியாசமாக இருக்கவேண்டும் எனவும், எல்லோரும் பார்க்கும் வகையிலும் இருக்கவேண்டும் என்பதை கருத்திற்க் கொண்டு சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் இப்பாடலை உருவாக்கியுள்ளோம்.

No comments:
Post a Comment